Vission & Mission
VISION STATEMENT
Empowering Women through technical skills for betterment of Society.
நோக்க வரைவு
சமுதாயத்தில் நடைமுறையில் உள்ள தொழில்களில் மேம்பட்ட திறனுடன் மகளிருக்கு பயிற்சி அளித்து அவர்களுள் வேலை வாய்ப்பை பெறவும் அல்லது சுயதொழில் தொடங்கவும் வழிவகை செய்தல்.
MISSION
Maintaining high standard of training in tune with the market demands and ensuring that the trained candidates get placement in industries.
செயல் திட்டம்
தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு ஏற்ற, உயர் தரத்திலான பயிற்சியளித்தல் மற்றும் பயிற்சி பெற்ற மாணவிகளின் பணியமர்வை உறுதி செய்தல்.
QUALITY POLICY
Maintaining high standards in training, knowledge level of faculty, institute environment, tools, equipment, technical calibre of candidates and placement level of trained candidates.
பயிற்சித் தரக் கொள்கை
பயிற்சித் தரம், ஆசிரியர்களின் திறன்கள்,தொழிற்பயிற்சி நிலையத்தின் சூழல், கருவிகள், உபகரணங்கள், பயிற்சியாளர்களின் தொழில்நுட்பத் திறன் மற்றும் பணியமர்வு ஆகியவற்றில் உயர்ந்த தரத்தை மேற்கொள்ளுதல்.